எங்கெங்கோ ,எப்படியோ ,இலக்கில்லாமல் சுற்றி திரிந்த ,என்னையும் ,என் மனதையும் ,வா வென்று அழைத்து ,அடைக்கலம் கொடுத்து ,அறிவுப் பால் ஊற்றி ,யோக நெறியில் ஞான பசியை தூண்டிய,கொடுவிலரபட்டியில் உறையும், குரு -ஸ்ரீ பரஞ்சோதி சுவாமிகள் திருவடி பணிந்து ,நடை முயல்கிறேன் . குரு மொழி -ஞானத்திற்கு எதற்கடா!வேடம் ? .......................அதற்கு ஏதடா!சுமை !